செங்கல்பட்டு பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி 2-வது நாளாக மக்கள் உரிமை மீட்பு நடை பயணம்

செங்கல்பட்டு மாவட்டம் பாமக அன்புமணி ராமதாஸ் இன்று மக்கள் உரிமை மீட்பு நடைப்பயணத்தை இரண்டாவது நாளாக செங்கல்பட்டு பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட.

. செங்கல்பட்டு பகுதியில் பாமக அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்க தலைமுறையை காக்க என்ற தலைப்பில் இன்று நடைப்பயணம் மேற்கொண்ட அப்பொழுது பொதுக்கூட்டம் மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ் திமுக ஆட்சியில் போதி கலாச்சாரம் அதிகரித்து விட்டது எனவும்.

மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எங்க பார்த்தாலும் மது விற்பனை அதிகரித்து விட்டது டாஸ்மாக் கடையில் மது விற்றால் கூட 24 மணி நேரமும் சட்டவிரோத மது மற்றும் போதை பொருட்கள் விற்கப்படுவதாக அவர் கூறினார்.

Exit mobile version