தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் தேனியில்TVKநிர்வாகிகள் விசில்களை ஊதி,பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடினர்

தேனியில் த.வெ.க நிர்வாகிகள் விசில்களை ஊதி, பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்

தமிழக வெற்றி கழகத்திற்கு சட்டமன்றத் தேர்தலில் “விசில் சின்னத்தை” தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது

வரக்கூடிய 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்ததை தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்

இதன் ஒரு பகுதியாக தேனி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்

தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் த.வெ.க நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்று கூடி விசில்களை ஊதி, பொதுமக்களுக்கு விசில்கள் மற்றும் இனிப்புகளை வழங்கியும், கொண்டாடி

Exit mobile version