தண்டலம் ஊராட்சியில்10-வகுப்பு&12-வகுப்பு முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு நலத்திட்டஉதவி வழங்கும் விழா

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதியைச் சேர்ந்த தண்டலம் ஊராட்சியில் இன்று மாணவ மாணவிகளுக்கு பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது

இதில் பங்கேற்ற திருப்போரூர் மாவட்ட செயலாளர் திரு தீனா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு விஜயராஜ் எம் எல் ஏ ஊராட்சி மன்ற தலைவர் தண்டலம் ஆனந்தன் கலந்து கலந்து கொண்டனர்

மற்றும் விழாவை சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் பரிசு பொருட்களை வழங்கி முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்

Exit mobile version