May 31, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரம்

by Satheesa
April 5, 2026
in News
A A
0
மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் தேர்தல் நடத்தும் அலுவலர் யோகேஸ்வரன் துவக்கி வைத்தார் .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் 100% வாக்குப்பதிவை உறுதிப்படுத்த வேண்டும் வாக்குக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் யோகேஸ்வரன் மாற்றுத்திறனாளிகள் வாகனத்தில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி துவக்கி வைத்தார் அதேபோல் அங்கு வைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு பலகையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் 100% வாக்களிப்போம் என்று கையெழுத்து இட்டனர் .

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி கோட்டூரில் செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம்

Next Post

AIADMK & DMKகூட்டணி வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு கட்சி சார்ந்தவர்கள் வேட்புமனுத்தாக்கல்

Related Posts

விழுப்புரம் ADMK அலுவலக சாவி ஒப்படைப்பு: புதிய மாவட்ட செயலாளர் பசுபதி இருக்கையில் அமர்ந்தார்
News

May 31, 2026
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பூங்கொடி வழங்கினார்

May 29, 2026
மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
News

திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை TVK சட்டமன்ற உறுப்பினர்கள் ரிப்பன்பட்டி திறந்தனர்

TVKஅரசு பயிர்கடன் முழுமையாக ரத்துசெய்யாததற்கு எதிர்ப்பு  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு

May 29, 2026
Next Post
AIADMK & DMKகூட்டணி வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு கட்சி சார்ந்தவர்கள் வேட்புமனுத்தாக்கல்

AIADMK & DMKகூட்டணி வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு கட்சி சார்ந்தவர்கள் வேட்புமனுத்தாக்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
குமரகிரி முருகன் கோவில் ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்!

July 22, 2025
மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

April 16, 2025
விழுப்புரம் ADMK அலுவலக சாவி ஒப்படைப்பு: புதிய மாவட்ட செயலாளர் பசுபதி இருக்கையில் அமர்ந்தார்

விழுப்புரம் ADMK அலுவலக சாவி ஒப்படைப்பு: புதிய மாவட்ட செயலாளர் பசுபதி இருக்கையில் அமர்ந்தார்

May 31, 2026
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பூங்கொடி வழங்கினார்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பூங்கொடி வழங்கினார்

May 29, 2026
விழுப்புரம் ADMK அலுவலக சாவி ஒப்படைப்பு: புதிய மாவட்ட செயலாளர் பசுபதி இருக்கையில் அமர்ந்தார்

விழுப்புரம் ADMK அலுவலக சாவி ஒப்படைப்பு: புதிய மாவட்ட செயலாளர் பசுபதி இருக்கையில் அமர்ந்தார்

0
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பூங்கொடி வழங்கினார்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பூங்கொடி வழங்கினார்

0
மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை TVK சட்டமன்ற உறுப்பினர்கள் ரிப்பன்பட்டி திறந்தனர்

0
மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

TVKஅரசு பயிர்கடன் முழுமையாக ரத்துசெய்யாததற்கு எதிர்ப்பு  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு

0
விழுப்புரம் ADMK அலுவலக சாவி ஒப்படைப்பு: புதிய மாவட்ட செயலாளர் பசுபதி இருக்கையில் அமர்ந்தார்

விழுப்புரம் ADMK அலுவலக சாவி ஒப்படைப்பு: புதிய மாவட்ட செயலாளர் பசுபதி இருக்கையில் அமர்ந்தார்

May 31, 2026
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பூங்கொடி வழங்கினார்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பூங்கொடி வழங்கினார்

May 29, 2026
மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை TVK சட்டமன்ற உறுப்பினர்கள் ரிப்பன்பட்டி திறந்தனர்

May 29, 2026
மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

TVKஅரசு பயிர்கடன் முழுமையாக ரத்துசெய்யாததற்கு எதிர்ப்பு  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு

May 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.