April 3, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

முதிர்ச்சியற்ற பக்குவமற்ற அரசியல் வாதியாகவும் பாஜகவின் கைப்பாவையாகவும் பாஜகவின் பி டீ மாக விஜய் உள்ளதாக விழுப்புரம் திமுக எம் எல் ஏ லட்சுமணன் தெரிவித்துள்ளார். 

by Satheesa
February 7, 2026
in News
A A
0
முதிர்ச்சியற்ற பக்குவமற்ற அரசியல் வாதியாகவும் பாஜகவின் கைப்பாவையாகவும் பாஜகவின் பி டீ மாக விஜய் உள்ளதாக விழுப்புரம் திமுக எம் எல் ஏ லட்சுமணன் தெரிவித்துள்ளார். 
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

முதிர்ச்சியற்ற பக்குவமற்ற அரசியல் வாதியாகவும் பாஜகவின் கைப்பாவையாகவும் பாஜகவின் பி டீ மாக விஜய் உள்ளதாக விழுப்புரம் திமுக எம் எல் ஏ லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் நகராட்சி திடலில் திமுக தலைகுணியாது என்ற தலைமப்பில் பொதுக்கூட்டம் திமுக எம் எல் ஏவும் திட்டக்குழு உறுப்பினருமான எழிலன் நாகநாதன் மற்றும் விழுப்புரம் தொகுதி எம் எல் ஏ லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய திமுக எம் எல் ஏ லட்சுமணன் பாஜக அரசோடு கைகோர்த்து கொண்டு சிறுபாண்மையின மக்களுக்கு எதிராக கொண்டுவந்த தீர்மானங்களுக்கும் ஆதரவளித்தவர் எட்டப்பன் எடப்பாடி பழனிசாமி ஆட்சி என்றும்
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்திருக்கிற விஜய் 75 ஆண்டுகால வரலாறு கொண்ட திமுகவிற்கு சவால் விடுவது எப்படி இருக்கிறது என்றால் படை அரிமாவை அணில் எதிர்பதற்கு சமம் தளபதியின் அரசியல் அனுபவம் தான் விஜய்யின் அனுபவமாக உள்ள நிலையில்
முதிர்ச்சியற்ற பக்குவமற்ற அரசியல் வாதியாக விஜய் உள்ளாகதாகவும் அவர் அரசியல்வாதியா என்பது கூட தெரியவில்லை 41 உயிர்களை கொண்றுவிட்டு ஆட்டம் போட்டு கொண்டு இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

பாஜகவின் பி டீம் ஆ விஜய் செயல்படுவதாகவும், பாஜகவிற்கும் விஜய்க்கும் பிரச்சனை உள்ளது போல் மாயை தோற்றத்தை உண்டு பன்ணி கொண்டிருப்பதாகவும், பாஜகவின் கைப்பாவையாக விஜய் செயல்படுவதாக கூறினார். திமுகவிற்கு விழுகின்ற சிறுபான்மையினர் வாக்குகளை பிரிப்பதற்காக நடத்தப்படுகின்ற நாடக்கத்தில் விஜய் உள்ளதாகவும்
அண்பில்லாமல் ஒரு அன்புமணி உள்ளதாகவும் பெற்ற தந்தையே கண்ணீர் சிந்த விட்டிருப்பதாகவும்,
இப்படி ஒரு பிள்ளையை பெற்றுவிட்டேன் என தந்தை கண்ணீர் விடும் அளவிற்கு நடந்து கொள்கிறார் என்றால் எண்ணிபார்க்க வேண்டுமென கூறினார். 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கிய தந்தைக்கே இந்த நிலை என்றால் அவரை பின்பற்றுகிற கட்சி தொண்டர்களுக்கு என்ன நிலை என்பதை என்ணி பார்க்க வேண்டும் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அன்புமணிக்கும், விஜய்க்கும் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து பேச தகுதியில்லை என திமுக எம் எல் ஏ லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Tags: bjpdistrict newsdmkmk stalintamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை புறநகர் பகுதியான  சீனிவாசபுரம், பேச்சாவடி பகுதியில் ஒரு வார காலமாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்துமக்கள் காலி குடங்களுடன் போராட்டம்

Next Post

சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தி திடீர் ஆர்ப்பாட்டம்

Related Posts

தமிழ்நாடு விஸ்வகர்மா சமூக கூட்டமைப்பு & தமிழ்நாடு நம்பர் ஒன் இயக்கம் சார்பில் விழுப்புரம் வேட்பாளர் அறிமுக கூட்டம்
News

April 2, 2026
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை

64 சித்தர்கள் ஒரே நேரத்தில் ஜீவசமாதி அடைந்த ஸ்ரீ காழி சிற்றம்பல நாடிகள் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்
Bakthi

பூம்புகார் தொகுதி TVKவேட்பாளர் விஜயாலயன் அறிமுககூட்டம்TVK தேர்தல்அறிக்கையை கூறி வாக்கு அறிவுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

April 1, 2026
சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.