விஜய் பிரசாரத்திற்கு நாகையில் அனுமதி மறுக்கவில்லை ; S.Pசெல்வக்குமார் தகவல்

வருகின்ற 20 ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ள தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நாகை வருகைத்தர உள்ளார்

7 இடங்களுக்கு அனுமதிக் கேட்டு அக்கட்சி மாவட்ட செயலாளர் சுகுமாரன் அனுமதி கேட்டுள்ளார்

அவர்களுடைய மனு பரிசீலனையில் உள்ளது அனுமதி தரவில்லை என்ற தகவல் தவறானது.

போக்குவரத்து பாதிப்பு, பொதுமக்கள் பாதிப்பு இவைகளை ஆய்வு செய்து அனுமதி வழங்கப்படும்

நாகை எஸ்பி செல்வக்குமார் தகவல்.

Exit mobile version