திருப்பூர் பல்லடம் சாலை ஆறு முத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அழகேஸ்வரன் 43 இவர் அதே பகுதியில் உள்ள நியூ லைப் ஃபெல்லோஷிப் சர்ச்சில் போதகராக உள்ளார். இந்நிலையில் இவர் குறித்து அவதூறாகவும் கோவை பாலியல் போக்ஸோ வழக்கில் கைதான மத போதகர் ஜான் ஜெபராஜ் உடன் தன்னை இணைத்து உண்மைத்தன்மை இல்லாத வீடியோவை வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த டேனியல் எனும் நபர் பதிவேற்றி உள்ளதாகவும் தன்னுடைய திருச்சபை வளர்ச்சியை பொறுக்க முடியாமல் டேனியல் இதுபோன்று அவதூறு பரப்பும் பணி செய்து வருவதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஆதாரமற்ற வீடியோக்களை இணையத்தில் இருந்து நீக்க கோரி அழகேஸ்வரன் மற்றும் திருச்சபை உறுப்பினர்கள் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
மத போதகர் ஜான் ஜெபராஜ் உடன் தன்னை இணைத்து வீடியோ – அழகேஸ்வரன் புகார்
-
By gowtham

- Categories: News
- Tags: district newspastor alagevaranpastor john jebarajthirupur
Related Content
இன்று தொடங்கும் பருவ மழை - 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
By
Kavi
October 16, 2025
பாகிஸ்தான் தலிபான் மோதல் - 40 தலிபான்கள் கொல்லப்பட்டதாக தகவல்
By
Kavi
October 16, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் - 16 Octo 2025 | Retro tamil
By
Digital Team
October 16, 2025
முறுக்கு முறுக்கு..தீபாவளிக்கு பலவகை முறுக்குகள் தயார்
By
Kavi
October 15, 2025