March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு : அரசியல் தலைவர்கள் குறுக்கு நெடுக்காக கருத்துக்கள் !

by Priscilla
May 13, 2025
in Breaking News, News
A A
0
பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு : அரசியல் தலைவர்கள் குறுக்கு நெடுக்காக கருத்துக்கள் !
0
SHARES
9
VIEWS
Share on FacebookTwitter

தமிழகம் முழுவதையும் அதிர்ச்சியடைய வைத்த பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வழக்கில் இன்று முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்ததுடன், அவர்களுக்கு “சாகும் வரை ஆயுள் தண்டனை” விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு வெளியானதும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது X (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில், “அ.தி.மு.க. நிர்வாகி உட்பட குற்றவாளிகள் செய்த கொடூரத்திற்கு இன்று நீதி கிடைத்துள்ளது. அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயன்றவர்கள் மானமிருந்தால் வெட்கித் தலை குனியட்டும்!” என அவர் எழுதியுள்ளார்.

முதல்வரின் இந்தக் கருத்து அதிமுகவின் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பதிலடி தாக்கம் செலுத்தியுள்ளார். தனது பதிவில் அவர், “அந்த குற்றவாளிகளை கைது செய்தது எனது அரசு. திமுக போல் ஆதரவு தராமல் நடுநிலையுடன் CBI விசாரணையை உத்தரவிட்டேன். அதன் முடிவே இந்த நீதிதான். வழக்கம்போல் உங்கள் ஸ்டிக்கரை ஒட்டாதீர்கள் ஸ்டாலின்!” என கூறியுள்ளார்.

மேலும், “அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் குற்றவாளியின் வீட்டில் உங்கள் அமைச்சர் பிரியாணி சாப்பிட்டது எங்களுக்குத் தெரியும். சென்னை துணை மேயர் மீதும், அந்த ‘SIR’ மீதும் எந்த விசாரணையும் நடத்தாத நீங்கள் தான் வெட்கித் தலை குனிய வேண்டும்,” என்றார்.

“அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், உச்சநீதிமன்றம் வரை சென்று CBI விசாரணையைத் தடுக்க முயற்சித்தது யார்? நீட் குறித்து பொய்யான தகவல்களைப் பரப்பி மாணவர்களை ஏமாற்றியது யார்?” எனக் கேட்டு, திமுக அரசு மீது கடும் விமர்சனங்களைச் செரிந்துள்ளார்.

Tags: edapadi palanisamyjudgmentsmk stalinpollachi issuestamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஓய்வு – வழங்கிய முக்கிய தீர்ப்புகள்.

Next Post

மௌன ராகத்தில் கார்த்திக் கதாபாத்திரம்… முதலில் நான் தான் நடிக்க இருந்தேன் ! – வருத்தப்பட்ட பிரபலம்

Related Posts

ஈரோட்டில்ரூ.1.25 கோடி மதிப்பிலான வேளாண்கருவிகள் மற்றும் பள்ளி வாகனத்தை வழங்கினார் கலெக்டர் கந்தசாமி!
News

March 3, 2026
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிறந்த  25 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்து கே.பி.முனுசாமி வாழ்த்து!

குமாரபாளையம் அரசு கல்லூரியில் இளைய விஞ்ஞானிகளின் சங்கமம் !

தருமபுரி கே.நடு அள்ளியில் திரண்டபொதுமக்கள் – வியக்கவைத்த பிரம்மாண்ட புகைப்படக்கண்காட்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

March 2, 2026
குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

March 2, 2026
ஈரோட்டில்ரூ.1.25 கோடி மதிப்பிலான வேளாண்கருவிகள் மற்றும் பள்ளி வாகனத்தை வழங்கினார் கலெக்டர் கந்தசாமி!

ஈரோட்டில்ரூ.1.25 கோடி மதிப்பிலான வேளாண்கருவிகள் மற்றும் பள்ளி வாகனத்தை வழங்கினார் கலெக்டர் கந்தசாமி!

0
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிறந்த  25 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்து கே.பி.முனுசாமி வாழ்த்து!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிறந்த 25 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்து கே.பி.முனுசாமி வாழ்த்து!

0
குமாரபாளையம் அரசு கல்லூரியில் இளைய விஞ்ஞானிகளின் சங்கமம் !

குமாரபாளையம் அரசு கல்லூரியில் இளைய விஞ்ஞானிகளின் சங்கமம் !

0
தருமபுரி கே.நடு அள்ளியில் திரண்டபொதுமக்கள் – வியக்கவைத்த பிரம்மாண்ட புகைப்படக்கண்காட்சி!

தருமபுரி கே.நடு அள்ளியில் திரண்டபொதுமக்கள் – வியக்கவைத்த பிரம்மாண்ட புகைப்படக்கண்காட்சி!

0
ஈரோட்டில்ரூ.1.25 கோடி மதிப்பிலான வேளாண்கருவிகள் மற்றும் பள்ளி வாகனத்தை வழங்கினார் கலெக்டர் கந்தசாமி!

ஈரோட்டில்ரூ.1.25 கோடி மதிப்பிலான வேளாண்கருவிகள் மற்றும் பள்ளி வாகனத்தை வழங்கினார் கலெக்டர் கந்தசாமி!

March 3, 2026
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிறந்த  25 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்து கே.பி.முனுசாமி வாழ்த்து!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிறந்த 25 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்து கே.பி.முனுசாமி வாழ்த்து!

March 3, 2026
குமாரபாளையம் அரசு கல்லூரியில் இளைய விஞ்ஞானிகளின் சங்கமம் !

குமாரபாளையம் அரசு கல்லூரியில் இளைய விஞ்ஞானிகளின் சங்கமம் !

March 3, 2026
தருமபுரி கே.நடு அள்ளியில் திரண்டபொதுமக்கள் – வியக்கவைத்த பிரம்மாண்ட புகைப்படக்கண்காட்சி!

தருமபுரி கே.நடு அள்ளியில் திரண்டபொதுமக்கள் – வியக்கவைத்த பிரம்மாண்ட புகைப்படக்கண்காட்சி!

March 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.