திருவிடைக்கழியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் வைகாசி விசாகம் காவடியாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் திருவிடைக்கழியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் வைகாசி விசாகம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் காவடியாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிடைக்கழி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளுக்கு இணையான பல்வேறு சிறப்புகள் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க குறாவடி மரம் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தை ஒட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடைபெற்றது காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்து வழிபட்டனர் மேலும் வைகாசி விசாகத்தை ஒட்டி காவடியாட்டமும் நடைபெற்றது பல ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாகவும் திருவிடைக்கழி முருகன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்

Exit mobile version