March 26, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேலாளவந்தசேரி கிராமத்தில் தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இருவர் காயம்

by Satheesa
November 23, 2025
in News
A A
0
தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேலாளவந்தசேரி கிராமத்தில் தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இருவர் காயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நீடாமங்கலம் அருகே மேலாளவந்தசேரி கிராமத்தில் தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இருவர் காயம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே மேலாளவந்தசேரி கிராமத்தில சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளார்கள் வாழ்ந்து வருகின்றனர் . இவர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து இந்திரா காந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 20 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது . இந்த தொகுப்பு வீடுகளில் 10க்கும் மேற்பட்ட வீட்டின் கான்கீரட் காரைகள் மற்றும் கூரைகள் முழுவதும் பெயர்ந்து விழுவதால் இருவர் படுகாயம் அடைந்து மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் தற்போது மழை பெய்து வருவதால் மேற்கூறைகள் பெயர்ந்து விழுகிறது இதனால் தங்கள் குழந்தைகள் மீது இடிந்து விழும் என்ற அச்சத்தால் இரவு நேரங்களில் பழுதடைந்த வீட்டில் தூங்க முடியாமல் அருகில் உள்ள உறவினர்களின் வீட்டில் தூங்கி வருவதாக வருத்தத்துடன் குற்றம் சாட்டி வருகின்றனர் .இது குறித்து நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்து இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவே மாவட்ட ஆட்சியர் சேதம் அடைந்த தொகுப்பு வீடுகளை பார்வையிட்டு பயனாளிகளுக்கு புதிய கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் .
பேட்டி

  1. கலைச்செல்வன்
  2. ராஜேந்திரன்

Tags: district newsrain damagerainfall damagetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சென்னையில் நடைபெற்ற 600 கராத்தே மாணவர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட கராத்தே போட்டி நிகழ்ச்சி

Next Post

பழைய பேருந்துக்கு மாற்றாக புதிய பேருந்து துவங்கி பேருந்தை ஓட்டியMLAஆரவாரத்துடன் திமுகவினர் பேருந்தில் பயணம்

Related Posts

விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு
News

March 25, 2026
மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்
Bakthi

கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பஞ்சபூதத் தலங்கள் – நீர் ஸ்தலம் – திருவாப்புடையார் கோயில்

October 30, 2025
விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

March 25, 2026
மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

March 25, 2026
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

March 25, 2026
விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

0
மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

0
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

0
கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

0
விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

March 25, 2026
மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

March 25, 2026
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

March 25, 2026
கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

March 25, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.