March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

TVK செயற்குழு கூட்டம் : தேர்தல் பணிகள், சுற்றுப்பயணம், கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எதிர்பார்ப்பு !

by Priscilla
July 4, 2025
in News
A A
0
TVK செயற்குழு கூட்டம் : தேர்தல் பணிகள், சுற்றுப்பயணம், கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எதிர்பார்ப்பு !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தலைமையில், கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், அடுத்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் கட்சியின் நகர்வு தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

கூட்டத்தில், அஜித் குமார் கொலை, விவசாயிகள் பிரச்னை, முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் மற்றும் அண்ணா குறித்து வெளியிடப்பட்ட காணொளி, பரந்தூர் விமான நிலைய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சமகால பிரச்சனைகள் குறித்து 15 முதல் 20 தீர்மானங்கள் வரை நிறைவேற்றப்பட உள்ளன. இதில் முதலில் வரும் இரண்டு தீர்மானங்களை விஜய் நேரடியாக வாசிக்க இருப்பது முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.

இத்துடன், மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம் முடிவடைந்த நிலையில், தற்போது ஒன்றியம் மற்றும் பகுதி அளவிலான நிர்வாகிகள் நியமனத்தை விரைவில் நிறைவு செய்யும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

மிகவும் முக்கியமாக, எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு, விஜய் நடத்தும் சுற்றுப்பயணம் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது. மக்களை நேரடியாக சந்திக்க பொதுக்கூட்டம், சாலையோர சந்திப்பு, சிறு கூட்டங்கள் என மூன்று விதமாக இந்தப் பயணம் நடைபெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Tags: ACTOR VIJAYTVKTVK VIJAYTVK செயற்குழு கூட்டம்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பின்புற டயர்கள் கழன்ற அரசு பஸ் : டிரைவர் சுதாரித்ததால் தப்பிய பயணிகள்

Next Post

இன்றைய ராசிபலன் – ஜூலை 04, 2025 (வெள்ளிக்கிழமை)

Related Posts

கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலருக்கு ஆதரவு தெரிவித்து சுகாதாரத்துறை அனைத்து அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
News

March 3, 2026
திருவாரூரில் ஸ்கேன் எடுக்க வந்தவருக்கு போட்ட ஊசி காரணமாக பெயிண்டர் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்

நிலப்பிரச்னை தொடர்பான 2 பிரச்னைகளில் பெண்&மாற்றுத்திறனாளி ஒருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டதால் பரபரப்பு

சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி பாலூர் கிராம இளைஞர்கள் ஆட்சியரிடம் மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
கொடைக்கானல் மரங்கள் கடத்தல்: வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்

December 12, 2025
பைரவர் உபாசனை

பைரவர் உபாசனை

October 3, 2025
கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலருக்கு ஆதரவு தெரிவித்து சுகாதாரத்துறை அனைத்து அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலருக்கு ஆதரவு தெரிவித்து சுகாதாரத்துறை அனைத்து அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

March 3, 2026
கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலருக்கு ஆதரவு தெரிவித்து சுகாதாரத்துறை அனைத்து அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலருக்கு ஆதரவு தெரிவித்து சுகாதாரத்துறை அனைத்து அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

0
திருவாரூரில் ஸ்கேன் எடுக்க வந்தவருக்கு போட்ட ஊசி காரணமாக பெயிண்டர் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்

திருவாரூரில் ஸ்கேன் எடுக்க வந்தவருக்கு போட்ட ஊசி காரணமாக பெயிண்டர் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்

0
நிலப்பிரச்னை தொடர்பான 2 பிரச்னைகளில் பெண்&மாற்றுத்திறனாளி ஒருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டதால் பரபரப்பு

நிலப்பிரச்னை தொடர்பான 2 பிரச்னைகளில் பெண்&மாற்றுத்திறனாளி ஒருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டதால் பரபரப்பு

0
சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி பாலூர் கிராம இளைஞர்கள் ஆட்சியரிடம் மனு

சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி பாலூர் கிராம இளைஞர்கள் ஆட்சியரிடம் மனு

0
கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலருக்கு ஆதரவு தெரிவித்து சுகாதாரத்துறை அனைத்து அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலருக்கு ஆதரவு தெரிவித்து சுகாதாரத்துறை அனைத்து அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

March 3, 2026
திருவாரூரில் ஸ்கேன் எடுக்க வந்தவருக்கு போட்ட ஊசி காரணமாக பெயிண்டர் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்

திருவாரூரில் ஸ்கேன் எடுக்க வந்தவருக்கு போட்ட ஊசி காரணமாக பெயிண்டர் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்

March 3, 2026
நிலப்பிரச்னை தொடர்பான 2 பிரச்னைகளில் பெண்&மாற்றுத்திறனாளி ஒருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டதால் பரபரப்பு

நிலப்பிரச்னை தொடர்பான 2 பிரச்னைகளில் பெண்&மாற்றுத்திறனாளி ஒருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டதால் பரபரப்பு

March 3, 2026
சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி பாலூர் கிராம இளைஞர்கள் ஆட்சியரிடம் மனு

சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி பாலூர் கிராம இளைஞர்கள் ஆட்சியரிடம் மனு

March 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.