October 12, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

TVKதலைவர் விஜய்க்கு திருவாரூரில் பெரியகிரேன் மூலமாக மாலைஅணிவித்து பொது மக்களுக்கு ஆபத்து.TVKநிர்வாகிகள் மீது வழக்குபதிவு

by Satheesa
September 22, 2025
in News
A A
0
TVKதலைவர் விஜய்க்கு திருவாரூரில் பெரியகிரேன் மூலமாக மாலைஅணிவித்து பொது மக்களுக்கு ஆபத்து.TVKநிர்வாகிகள் மீது வழக்குபதிவு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு திருவாரூரில் பெரிய கிரேன் மூலமாக மாலை அணிவித்து அந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்குமாறு செயல்பட்ட திருவாரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

*திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருவாரூர் தியாகராஜர் கோவில் தெற்கு வீதியில் பரப்புரை மேற்கொண்டார் அப்பொழுது பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரிய ஆபத்து விளைவிக்கும் வகையிலும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் காவல்துறை அனுமதி இல்லாமல் திருவாரூர் பனகல் சாலை தெற்கு வீதி சந்திப்பில் ராட்சத கிரேன் மூலமாக மிகப்பெரிய மாலையை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அணிவித்ததாக கூறி திருவாரூர் நகர காவல் துறையினர் தமிழக வெற்றி கழக திருவாரூர் மாவட்ட தலைவர் மதன் மற்றும் இரண்டு நிர்வாகிகள் மற்றும் பெரிய கிரேன் உரிமையாளர் ராஜேஷ் ஆகிய 4 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள்..

Tags: district newstamilnaduTVK
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தனுஷ்-ன் ‘இட்லி கடை’ படத்திற்கு “யு” சான்றிதழ்!

Next Post

கர்மா 9 விதிகள்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
கர்மா 9 விதிகள்

கர்மா 9 விதிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

பன்னிரண்டாம் வகுப்பு மாணவனின் மரணத்துக்கு நீதி கேட்டு அலையும் பெற்றோர்

September 24, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

திருவெண்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடிதடி,இளைஞர்கள் மோதிக்கொள்ளும் வீடியோ

September 22, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.