May 7, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அமெரிக்க வரலாற்றிலேயே மிக ஆபத்தான சதி : டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு !

by Priscilla
June 6, 2025
in News
A A
0
அமெரிக்க வரலாற்றிலேயே மிக ஆபத்தான சதி : டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

வாஷிங்டன் : அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் அறிவாற்றல் குறைபாடுகளை மறைப்பதற்காகவும், அதிபர் அதிகாரத்தை அவரது உதவியாளர்கள் தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பைடனின் அதிகார உத்தரவுகள், பொதுமன்னிப்புகள், நிர்வாக ஆணைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களில், அவர் நேரில் கையொப்பமிடாமல், “ஆட்டோபென்” கையொப்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ட்ரம்ப் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இதனை விசாரணை செய்யும் வகையில், வெள்ளை மாளிகையின் முன்னாள் சட்ட ஆலோசகர் பாம் பாண்டி தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து, பரந்த விசாரணை நடத்த ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். “யார் உண்மையில் அதிபர் அதிகாரத்தை பயன்படுத்தினார்?” என்ற கேள்வி எழுப்பப்படும் அளவுக்கு இந்த விவகாரம் சிக்கலானதாக உருவெடுத்துள்ளது.

“அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே மிக ஆபத்தான சதி இது. பைடனின் பெயரில் ஆயிரக்கணக்கான ஆவணங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம். உண்மை மறைக்கப்பட்டது,” என ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார்.

இக்குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள ஜோ பைடன், “எல்லா முடிவுகளும் எனது அறிவாற்றலும் தலைமையிலானவையாகத்தான் நடந்துள்ளன. வேறு யாராவது அதனை செய்ததாக கூறுவது பொய்யானது மற்றும் அபத்தமானது,” என்று தெரிவித்துள்ளார்.

ஆட்டோபென் கையொப்பங்கள் பற்றிய இந்த விவகாரம், அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தி, சட்டரீதியான விளைவுகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Tags: donald trumpjoe bidenwhite house
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சாலை விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் – தந்தை பரிதாபமாக உயிரிழப்பு !

Next Post

பெண்கள் ஆடை பற்றி பேசி சிக்கலில் சிக்கிய அமைச்சர்.. !

Related Posts

சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி
News

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

May 6, 2026
Next Post
பெண்கள் ஆடை பற்றி பேசி சிக்கலில் சிக்கிய அமைச்சர்.. !

பெண்கள் ஆடை பற்றி பேசி சிக்கலில் சிக்கிய அமைச்சர்.. !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வணிகர்கள் சார்பில் வாழ்த்துகள்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

May 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.