May 12, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரத்தில் தொழிலாளர் நலஅலுவலக  உதவிஆணையரின் பணி பாராட்டி தொழிற்சங்கத்தினர் மாலை  அணிவித்து பாராட்டினர்

by Satheesa
January 7, 2026
in News
A A
0
விழுப்புரத்தில் தொழிலாளர் நலஅலுவலக  உதவிஆணையரின் பணி பாராட்டி தொழிற்சங்கத்தினர் மாலை  அணிவித்து பாராட்டினர்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் உதவி ஆணையராக திருமதி மீனாட்சி அவர்கள் பணியாற்றி வருகிறார் அவரது பணிகளை பாராட்டியும் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதற்காக நேஷனல் ஃப்ரெண்ட் ஆப் இந்தியன் ட்ரேட் யூனியன் தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆலங்குப்பம் பாலா அவர்கள் சந்தித்து மலர் மாலை மற்றும் சால்வை அணிவித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்தார் பின்னர் பிறகு NFITU மாநில பொதுச்செயலாளர் பாலா கூறுகையில் தமிழ்நாட்டிலே விழுப்புரம் மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் அதில் அதிக கூலி தொழிலாளர்களைக் கொண்ட மாவட்டமாக இருந்து கொண்டு வருகிறது தொழிலாளர் துறை உதவி ஆணையர் திருமதி மீனாட்சி அவர்கள் பதவி ஏற்ற காலம் முதல் இன்று வரை நேர்மையான முறையில் கண்ணியமிக்க உதவி ஆணையராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு இரவு பகல் பார்க்காமல் பணியாற்றி வருகிறார். தமிழக அரசு கொண்டு வந்த நல வாரிய திட்டங்களை உடனடியாக அனைத்து தொழிற்சங்கங்களை அழைத்து அவர்களுக்கு எளிமையான முறையில் புரிய வைத்து இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று கூறுவார். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட நலவாரிய அலுவலகங்களுக்கு சென்றிருக்கின்றேன். விழுப்புரம் மாவட்டம் செயல்படுவது போன்று இதுவரை எந்த மாவட்டம் செயல்படவில்லை என்று தெரிவித்திருந்தார் பிறகு அனைத்து தொழிலாளர்களின் மனதில் காவல் தெய்வமாக வாழ்ந்தும் வருகிறார் என்று தெரிவித்தார் இதில் மாவட்ட செயலாளர் திருமதி பிரியா முருகேசன், எட்டியப்பன், ராஜேந்திரன், சேட்டு, மும்மூர்த்தி, செஞ்சி ராஜாராம், பெருமாள், கிருபாகரன் ,குப்புசாமி, குத்துஸ்கான், ரேவதி, சரிதா ,இந்திரா காந்தி மற்றும் சக்தி தொழிற்சங்க அலுவலக ஊழியர்கள் ஐஸ்வர்யா நிஷா மற்றும் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Commissionerdistrict newsLabour Welfare Officetamilnaduvillupuram
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நன்னிலத்தில் முன்னாள் அமைச்சர் R.காமராஜ் MLAதலைமையில்250குடும்பங்கள் ஒன்று சேர்ந்து சமத்துவபொங்கல் விழா

Next Post

பாமக அன்புமணியால் கொதித்துப்போன ராமதாஸ்!

Related Posts

திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது
News

மயிலாடுதுறையில் TVK-தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக முதல் தொழிற் சங்கத்தின் கொண்டாட்டம்

May 10, 2026

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று உள்ள ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் வாழ்த்து

TVKதலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டுTVKதினர் மயிலாடுதுறையில் கொண்டாட்டம்

விழுப்புரத்தில் தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்பதை முன்னிட்டு கொண்டாம்

May 10, 2026
Next Post
பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

பாமக அன்புமணியால் கொதித்துப்போன ராமதாஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புதிய சித்த மருத்துவம்-நந்தா சித்த கல்லூரியின் வரவேற்பு விழா

November 28, 2025
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

மயிலாடுதுறையில் TVK-தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக முதல் தொழிற் சங்கத்தின் கொண்டாட்டம்

May 10, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று உள்ள ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் வாழ்த்து

May 10, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

TVKதலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டுTVKதினர் மயிலாடுதுறையில் கொண்டாட்டம்

May 10, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

மயிலாடுதுறையில் TVK-தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக முதல் தொழிற் சங்கத்தின் கொண்டாட்டம்

0
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று உள்ள ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் வாழ்த்து

0
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

TVKதலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டுTVKதினர் மயிலாடுதுறையில் கொண்டாட்டம்

0
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

விழுப்புரத்தில் தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்பதை முன்னிட்டு கொண்டாம்

0
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

மயிலாடுதுறையில் TVK-தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக முதல் தொழிற் சங்கத்தின் கொண்டாட்டம்

May 10, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று உள்ள ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் வாழ்த்து

May 10, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

TVKதலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டுTVKதினர் மயிலாடுதுறையில் கொண்டாட்டம்

May 10, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

விழுப்புரத்தில் தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்பதை முன்னிட்டு கொண்டாம்

May 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.