நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தினமும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அதன் படி, இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹100.80 என்றும், டீசல் விலை லிட்டருக்கு ₹92.39 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சிஎன்ஜி (CNG) விலை கிலோகிராமிற்கு ₹91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விலை இன்று (காலை 6 மணி முதல்) அமலுக்கு வந்துள்ளது.
இன்றைய பெட்ரோல் டீசல் விலை – 28-04-2025

- Categories: Business
- Tags: Diesel RatePetrol Rate
Related Content
தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!
By
Kavi
January 14, 2026
தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது
By
Priscilla
December 29, 2025
அடங்க மறுக்கும் ஆபரண தங்கம் - அத்து மீறும் விலையேற்றம் - இன்று எவ்வளவு?
By
Kavi
December 27, 2025
இன்னைக்குமா? போச்சி போ..தங்கம் விலை எங்கயோ போயிடுச்சி!
By
Kavi
December 26, 2025