- வங்கதேசம், இலங்கை, நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் மோசமான நிர்வாகத்தின் சான்றாகும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடுமையாக சாடியுள்ளார்.
- ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத்துறை முடக்கியதை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்தது.
- அறிவியல், தொழில்நுட்பத்துறையில் இப்போது இந்தியப்பெண்கள் தலைமைப்பொறுப்பு வகிக்கின்றனர். உலகிலேயே அதிக பெண் பட்டதாரிகளை கொண்ட நாடு இந்தியா, என்று பிரதமர் மோடி பேசினார்.
- கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு யார் தடையாக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தயங்காது, என ஐகோர்ட் மதுரைக் கிளை எச்சரித்துள்ளது.
- பதவியேற்ற போது எடுத்துக் கொண்ட சத்தியப் பிரமாணத்துக்கு எதிராக முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கை உள்ளது, என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
- தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து, அதை திமுக வளர்த்து வருகிறது. பாஜவுக்கு முதல்வர் ஸ்டாலின் வகுப்பு எடுக்க தேவையில்லை, என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
- முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம். தமிழகத்தின் தொழில்துறை வலிமைக்கு மற்றுமொரு சான்றாக உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- சதுப்பு நிலமான பள்ளிக்கரணை பெரும்பாக்கத்தில் பிரிகேட் அடுக்குமாடி குடியிருப்பு கட்டக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
- தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் எந்த சமரசமும் கிடையாது என குஜராத்தில் நடந்த சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.
- கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு யார் தடையாக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தயங்காது, என ஐகோர்ட் மதுரைக் கிளை எச்சரித்துள்ளது.

















