- திருவள்ளூரில் சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். சிறுமி கடத்தப்படும் கொடூர காட்சி முதல்வர் மனசாட்சியை கொஞ்சம் கூட உலுக்கவில்லையா ? என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
- பெரம்பலுார் மருதையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டி உள்ளார்.
- சட்டவிரோதமாக வணிக நோக்கில் உடல் உறுப்பு தானம் செய்வோர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்,” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
- குற்றவாளிகளிடம் இருந்து பணம் கிடைக்கவில்லை என்பதால் என்னை தொந்தரவு செய்கின்றனர். என் மீது லஞ்சப்புகார் கூறினால், இங்கேயே தூக்குப் போட்டுக் கொள்வேன்,” என மயிலாடுதுறை மதுவிலக்குப்பிரிவு டி.எஸ்.பி., சுந்தரேசன் கூறியுள்ளார்.
- எங்களுக்கு வரும் நெருக்கடிகளை வெளியில் சொல்வதால் அவமானப்படுகிறோம் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல, ” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
- பொது அரங்கில் பேசும்போது மூத்த திமுக தலைவர்கள் நாவடக்கத்துடன் பேசுவது நல்லது என்று, காமராஜரின் கொள்ளுப்பேரன் காமராஜ் தெரிவித்துள்ளார்.
- சட்டவிரோத கிட்னி கொள்ளை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உயர்நிலைக்குழு விசாரணை வேண்டும் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
- காமராஜரின் பெரும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தி.மு.க., துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது” என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
- அமெரிக்கா அதிபராக 2வது முறை டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து, இந்தியர்கள் 1,563 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- மலேசியா மற்றும் துபாயிலிருந்து வெளிநாட்டு தபால் அலுவலகம் வழியாக கடத்தி வரப்பட்ட ரூ.48 லட்சம் மதிப்புள்ள இ-சிகரெட்டுகளை சென்னை விமான சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.