- ஐரோப்பிய நாடுகளை விட இந்திய ரயில்வேயின் நேரம் கடைபிடிப்பு சிறந்தது என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
- நீண்ட இடையூறுக்குப் பிறகு இண்டிகோ விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும், விமானங்களின் நிலையை அறிந்த பிறகு, பயணத்தை உறுதி செய்யுமாறு பயணிகளுக்கு டில்லி விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
- நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை, வரும் 2040ல் இந்தியா செய்து முடிக்கும்,” என, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் நாராயணன் கூறினார்.
- ‘திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை எட்டாவிட்டாலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், முழு சம்மதத்துடன் திருமணம் செய்யாமல், ‘லிவிங் டு கெதர்’ முறையில் ஒன்றாக வாழ உரிமை உண்டு’ என, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
- பல்கலைகளுக்கான துணைவேந்தரை நியமிக்கவில்லை என்றால் நாங்களே நியமிப்போம்’ என, உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
- ரயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் 5.08 லட்சம் பேர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
- “முன்பதிவு செய்யும் போது வெளிப்படையாக விருப்பத்தை தேர்வு செய்யாவிட்டாலும், மூத்த குடிமக்கள், 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் பயணியருக்கு, ரயிலில், ‘லோயர் பெர்த்’ எனப்படும், கீழ் படுக்கை வசதி தானாகவே கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
- ‘சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதைத் தடுக்க, உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும்’ என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
- ‘ரயில்களில், ‘எலக்ட்ரிக் கெட்டில்’ எனப்படும், தண்ணீர் கொதிக்க வைக்க பயன்படுத்தும் பாத்திரத்தை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தினால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்’ என, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- டில்லி, மும்பை உட்பட பல்வேறு வழித்தடங்களில் செல்லும் 37 விரைவு ரயில்களில், கூடுதலாக ‘ஏசி, ஸ்லீப்பர்’ பெட்டிகள், இன்று முதல் இணைத்து இயக்கப்பட உள்ளன.















