- தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பயனடைந்துள்ளது என தொழிலதிபரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.
- ‘சில இந்தியர்களுக்கு இந்திய மொழிகளே சரியாகத் தெரியாது. இதை மாற்ற வேண்டுமெனில், நம் வீடுகளில் தாய்மொழியில் பேச வேண்டும்,’ என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
- ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை இன்னும் தொடர்கிறது என பாகிஸ்தான்இந்திய கடற்படை தளபதி அட்மிரல் திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கு எதிராக நீண்டகாலமாக நடைபெற்று வரும் ஊழல் வழக்கு விசாரணையில் மன்னிப்பு வழங்குமாறு அந்நாட்டு அதிபரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
- 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றவுடன், கோபிசெட்டிபாளையத்தில் தான் வெற்றி விழா நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.
- தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக பந்துவீசி வருகிறது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
- பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை என ராஜ் பவன்’ இனி ‘லோக் பவன்’ என்றழைக்கப்படும் என்ற அறிவிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
- தென் மாவட்டங்களை நடுங்கவைக்கும் வகையில் நேற்று கடுமையான குளிர் பதிவாகி உள்ளது. மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பகலிலேயே ஊட்டி, கொடைக்கானலை ஒத்த குளிர் நிலவியது.
- பீஹார் தேர்தல் தோல்விக்கு லாலு கட்சியுடன் கூட்டணி வைத்தது தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியினர் புகார் எழுப்பியுள்ளனர். இதனால் கூட்டணியில் மோதல் ஏற்பட்டுள்ளது.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 01 december 2025 | Retro tamil
