- தவெக தொண்டர்கள் என்னை பின் தொடர வேண்டாம், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது மரம் ஏற வேண்டாம் என்று தவெக தலைவர் நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.
- இந்தியாவின் ஜனநாயகத்தை ராகுல் துஷ்பிரயோகம் செய்கிறார். அவரை நாட்டு மக்கள் நம்பமாட்டார்கள் என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
- சென்னை, மும்பை உயர்நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தென்மாவட்ட தேவையை பூர்த்தி செய்ய ரயிலில் வந்திறங்கிய யூரியா மூட்டைகளை வைத்து கமிஷன் அடிக்க திமுக புள்ளி செய்த அதிர்ச்சி வேலையை இப்போது தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை அம்பலப்படுத்தி உள்ளார்.
- மத்திய அரசு தன் நிதியை தாமதமின்றி சரியான நேரத்தில் மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை கண்காணிப்புக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.
- எல்லையைத் தாண்டி பொதுமக்கள் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது முதல் தாக்குதல்கள் அதிகாலை 1 மணிக்கு நடத்தப்பட்டது என முப்படை தளபதி அனில் சவுகான் தெரிவித்தார்.
- ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக, மாருதி சுஸூகி கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
- ரூ.2,796 கோடி முறைகேடு வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.
- வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.