- தேனி ஆண்டிப்பட்டியில் அரசு நிகழ்ச்சியில், திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் எம்எல்ஏ மகாராஜன் மேடையிலேயே கடுமையான வார்த்தைகளில் சண்டையிட்டனர். இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- தந்தையாக வெற்றி பெற்ற வைகோ, ஒரு அரசியல் தலைவராக தோற்று போயிருக்கிறார் என்று அதிருப்தியில் உள்ள அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா குற்றம்சாட்டி உள்ளார்.
- தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கடலுார், மயிலாடுதுறை, அரியலுார், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
- ”மக்களை சந்தித்தால் தான் எனக்கு, உற்சாகம் வரும். எனது உடலில் ஏதாவது நோய் இருந்தாலும் நல்லா ஆகிடும்” என முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.
- ”உலகத்தில் தந்தையையே வேவு, உளவு பார்த்த பிள்ளை இருக்கிறதா என்றால் இருக்குது. அந்த மாதிரி என்னை வேவு பார்த்து இருக்கிறார்கள்” என பாமக நிறுவனர் ராமதாஸ் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
- காங்கிரஸ் தலைவர் ராகுல், ஆபத்திலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.
- ‘பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், பெண்கள் வீடுகளுக்குள்ளே இருக்க வேண்டும்’ என்று குஜராத் போலீசார் ஒட்டிய போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அவை அகற்றப்பட்டன.
- பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது. அந்நாட்டில் 15 நாட்களில் நிகழ்ந்த 3வது விபத்து இதுவாகும்.
- ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை கவுன்சில் துணை தலைவர் டிமெட்ரி மித்வதேவ் தெரிவித்த சர்ச்சைகுரிய கருத்தால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் நேற்று அணு ஆயுத தாக்குதல் நடத்தும் இரு நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யா நோக்கி அனுப்பி வைக்க உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுளளது.
- பீஹார் வாக்காளர் பட்டியலில் என்னுடைய பெயரை காணவில்லை என்று எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.