- ஹிந்து மதம் அழிக்கப்பட வேண்டும்’ என்று விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு பேசி இருக்கிறார்.
- அமைச்சர் ரகுபதி, குவாரி உரிமையாளர்களிடம் டன்னுக்கு நூறு ரூபாய் மாமூல் வசூலிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், குற்றம் சாட்டினார்.
- மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தேஜஸ்வியின் அறிவுரை எனக்கும் பொருந்தும் என்று காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் நகைச்சுவையாக கூறி இருக்கிறார்.
- கீதையில் சொன்னபடி வாழ வேண்டும் என்றால் சத்தியம், அஹிம்சை என்ற இரண்டு விஷயத்தை நாம் கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
- ஏமனின் ஏவுகணை தளங்கள், ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் ஹவுதி அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
- தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகையால் பீஹாரில் என்ன மாற்றம் வந்துவிட போகிறது என்று பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பி உள்ளார்.
- பெட்ரோலியம் இறக்குமதி விவகாரத்தில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் மத்திய அரசு போராடிக் கொண்டிருக்கும் நிலையில், ‘தமிழகத்தில் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி தர மாட்டோம்’ என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
- ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள அணு மின் நிலையம் மீது, உக்ரைன் ஏவிய டிரோன் தாக்குதலில் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது, அணுக்கதிர் வீச்சு எதுவும் இல்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் அலெக்சாண்டர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார்.
- பார்லிமெண்ட், சட்டசபைகளை குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகள் செயல்பட விடாமல் இருப்பது நல்லதல்ல என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.