• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விஜயுடன் இத்தனை கட்சிகள் கூட்டணியா..?

by Priscilla
May 20, 2025
in News
0
விஜயுடன் இத்தனை கட்சிகள் கூட்டணியா..?
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இம்முறை அதிமுக, திமுக ஆகிய இரு முக்கிய கூட்டணிகளையும் கைவிட்டு தவெக பக்கம் செல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது

அதேபோல் அதிமுக கூட்டணியில் கடந்த தேர்தலில் பயணித்த புதிய தமிழகம் கட்சியும் ஆட்சியில் பங்கு அளிக்கும் கூட்டணியான தவெக உடன் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

அதேபோல் தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி ஏற்கனவே விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருந்தது. தேர்தல் நெருக்கத்தில் திமுக கூட்டணியில் இடப்பற்றாக்குறை நிலவுவதால் மேலும் சில இஸ்லாமிய கட்சிகள் விஜய் பக்கம் வரும் என்கின்றனர்.

தற்போதைய சூழலில் தேமுதிக, ஓபிஎஸ் அணி, புதிய தமிழகம், அமமுக, தமிழ்நாடு முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் விஜய் தலைமை ஏற்று கூட்டணிக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Tags: admkadmk membersdmkTVKTVK VIJAY
Previous Post

வக்ப் சட்ட திருத்தம் – சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதம்

Next Post

சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

Related Posts

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

எங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையே வேண்டாம் – ஏற்கனவே நாங்கள் இழந்தது போதும் – பொதுமக்கள் வேதனை

November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் கொடுப்பது கோவில்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க மனு

November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

முன்னாள் படை வீரர் நலனுக்காக நாகை மாவட்ட ஆட்சியரிடம் 10,000 நிதி வழங்கிய முதியவர்

November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

ஆம்பூரில் விஜய பாரத மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா

November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

திருப்பத்தூர் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை இரும்பு ராடால் அடித்து கொன்ற தந்தை மகன் 3 பேர் கைது

November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

வாணியம்பாடியில் ஆட்டோ ஓட்டுநர் மனைவிக்கு ரூ.4.75 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி நோட்டீஸ்

November 2, 2026
Next Post
சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

எங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையே வேண்டாம் – ஏற்கனவே நாங்கள் இழந்தது போதும் – பொதுமக்கள் வேதனை

by Satheesa
November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் கொடுப்பது கோவில்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க மனு

by Satheesa
November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

முன்னாள் படை வீரர் நலனுக்காக நாகை மாவட்ட ஆட்சியரிடம் 10,000 நிதி வழங்கிய முதியவர்

by Satheesa
November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

ஆம்பூரில் விஜய பாரத மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா

by Satheesa
November 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6