• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழ்நாட்டில் அத்தனை துறைகளுக்கும் மனிதவளத்தை கொடுப்பது பள்ளிக்கல்வித்துறை என கொரடாச்சேரி நடைபெற்ற ஐந்தினியவிழா

by Satheesa
February 2, 2026
in News
0
தமிழ்நாட்டில் அத்தனை துறைகளுக்கும் மனிதவளத்தை கொடுப்பது பள்ளிக்கல்வித்துறை என கொரடாச்சேரி நடைபெற்ற ஐந்தினியவிழா
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாட்டில் உள்ள அத்தனை துறைகளுக்கும் மனித வளத்தை கொடுப்பது பள்ளிக்கல்வித்துறை தான் என திருவாரூர் அருகே கொரடாச்சேரியில் நடைபெற்ற ஐந்தினிய விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஐந்தினிய விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்து சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆசிரியர்கள் பணி நிறைவு பாராட்டு விழாவில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் பேசும்போது….

மத யானையாக இருந்தாலும் மத வெறியர்களாக இருந்தாலும் அதை அடக்குகின்ற சமூக நீதி என்ற அங்குசம் திராவிட மாடல நாயகன் தளபதி கையில் தான் இருக்கிறது. எந்த மதம் பிடித்தவராக இருந்தாலும் சரி, அவர்களை அடக்குகின்ற சமூக நீதி அங்குசத்தை வைத்துள்ள திராவிட மாடல் அரசின் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் வலு சேர்க்கும் விதமாக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது…

 ஆசிரியர்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருப்பது திமுக அரசு தான்.  போராட்டங்களில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களிடம் காது கொடுத்து அவர்களது கோரிக்கையை கேட்க வேண்டும்.  அவர்கள் சொல்லும் விஷயங்களில் பத்தில் மூன்றையாவது செயல்படுத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தில் ஒருவன் தான் மகேஷ் பொய்யாமொழி. பள்ளி கல்வித்துறைக்கு செலவு செய்யவில்லை, முதலீடு தான் செய்கின்றோம் என தலைவர் கூறியது போல் முதலீடு, வட்டியுடன் அறிவு சார்ந்த சமுதாயம் மலரும் என எண்ணித்தான் செலவு செய்யப்படுகிறது.  ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு செவி சாய்த்து புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டது என தெரிந்ததும், எதிர்க்கட்சித் தலைவர் எரிச்சல் அடைந்து போய் உள்ளார். ஆளுங்கட்சியை சேர்ந்த சங்க நிர்வாகிகள் தான் இந்த ஓய்வூதிய திட்டத்தினை பாராட்டி  பேசுகின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார்.  என்ன செய்வது எரிச்சலாக தான் இருக்கும்.  விமர்சனம் மட்டும்தான் அவரால் செய்ய முடியும் வேறு ஒன்றும் முடியாது.  அனைத்து துறைகளுக்கும் ஹியூமன் ரிசோர்ஸ் அதாவது மனித வளத்தை தருவது நமது பள்ளிக்கல்வித்துறை தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது என பெருமிதத்துடன் பேசினார்.

Tags: Ainthiniya festivaldistrict newsKoratacherritamilnadu
Previous Post

சபரிமலை தங்கம் மாயமான விவகாரத்தில் ‘ட்விஸ்ட்’: நடிகர் ஜெயராம் வீட்டில் அதிரடி விசாரணை – முதன்மைக் குற்றவாளியுடன் தொடர்பா?

Next Post

விழுப்புரத்தில் தைப்பூச விழா முன்னிட்டு வள்ளலார் சத்திய தர்மசாலை அன்பர்கள் சார்பில் நலத்திட்ட உதவி

Related Posts

மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில்மாணவ மாணவிகளுக்கு கேக்&வாழ்த்து அட்டைகள்

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குடியாத்தம் அருகே மேல்நீர்த்தேக்கத் தொட்டி ஏணியில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

வேலூர் ஆர்.ஏன் பாளையத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது, 17 கிலோ பறிமுதல்

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

கீழ்வேளூர் அருகே குழந்தைகள் தினத்தையொட்டி குருக்கத்தி அரசுப்பள்ளியில் ஸ்டென்சில் ஓவியக்கண்காட்சி

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

கந்தசஷ்டி நான்காம்நாள் வல்லக்கோட்டை முருகனுக்கு வெள்ளைசாற்று அலங்காரம்

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

திருக்கடையூரில் தனது பிறந்த நாளை ஒட்டி பள்ளிக்கு சென்று குழந்தைகளுக்கு பென்சில் பேனா

November 13, 2026
Next Post
விழுப்புரத்தில் தைப்பூச விழா முன்னிட்டு வள்ளலார் சத்திய தர்மசாலை அன்பர்கள் சார்பில் நலத்திட்ட உதவி

விழுப்புரத்தில் தைப்பூச விழா முன்னிட்டு வள்ளலார் சத்திய தர்மசாலை அன்பர்கள் சார்பில் நலத்திட்ட உதவி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில்மாணவ மாணவிகளுக்கு கேக்&வாழ்த்து அட்டைகள்

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குடியாத்தம் அருகே மேல்நீர்த்தேக்கத் தொட்டி ஏணியில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

வேலூர் ஆர்.ஏன் பாளையத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது, 17 கிலோ பறிமுதல்

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

கீழ்வேளூர் அருகே குழந்தைகள் தினத்தையொட்டி குருக்கத்தி அரசுப்பள்ளியில் ஸ்டென்சில் ஓவியக்கண்காட்சி

by Satheesa
November 13, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6