May 7, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பக்திப் பயணம் பாதியிலேயே பறிபோனது: சமயபுரம் சென்ற பக்தர்கள் மீது கார் மோதி 4 பெண்கள் பலி

by sowmiarajan
February 1, 2026
in News
A A
0
தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘நம்ம ஆட்டம் 2026’: தொடங்கி வைத்தார் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

ஆன்மீகப் பயணம் மரணப் பயணமாக மாறிய நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் ஒன்று பெரம்பலூர் அருகே நிகழ்ந்துள்ளது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குப் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாகச் செல்வது வழக்கம். அந்த வகையில், கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தொளார்க்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி மலர்க்கொடி (35), திருநாவுக்கரசு மனைவி சசிகலா (47), சுப்பிரமணி மனைவி விஜயலட்சுமி (40), பரமசிவம் மனைவி ஜோதிலட்சுமி (57) மற்றும் சேலம் மாவட்டம் கெங்கவல்லி கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து மனைவி சித்ரா (40) ஆகியோர் அடங்கிய குழுவினர் பாதயாத்திரையாகச் சென்று கொண்டிருந்தனர்.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூர் பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் இவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்தக் கோர விபத்தில் மலர்க்கொடி, சசிகலா மற்றும் விஜயலட்சுமி ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்த தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்துப் போலீஸார் மற்றும் பெரம்பலூர் நகர போலீஸார் விரைந்து சென்று, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்த சித்ரா மற்றும் ஜோதிலட்சுமி ஆகியோரை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த நான்கு பெண்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காகப் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்த ஜோதிலட்சுமிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா மற்றும் கோட்டாட்சியர் அனிதா ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த சென்னை திரிசூலம் ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் மகன் கவுதம் (24) என்பவரைப் பெரம்பலூர் நகர போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் பாதயாத்திரை செல்லும் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: fatal accidentPublic Warningroad safetyTraffic TragedyWomen Victims
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“திமுகவை வீழ்த்தவே கேப்டன் கட்சி ஆரம்பித்தார்.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடிப் பேச்சு!

Next Post

தென்பெண்ணை ஆற்றுப் போரில் நாளை ‘கிளைமாக்ஸ்’ தீர்ப்பு: தமிழக விவசாயிகள் எதிர்பார்ப்பு!

Related Posts

சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி
News

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

May 6, 2026
Next Post
தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘நம்ம ஆட்டம் 2026’: தொடங்கி வைத்தார் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்!

தென்பெண்ணை ஆற்றுப் போரில் நாளை 'கிளைமாக்ஸ்' தீர்ப்பு: தமிழக விவசாயிகள் எதிர்பார்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வணிகர்கள் சார்பில் வாழ்த்துகள்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

May 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.