June 9, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தருமபுர ஆதீனத்தில் கோலகலமாக நடைபெற்ற பட்டணபிரவேச விழா

by Satheesa
June 8, 2026
in News
A A
0
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தருமபுர ஆதீனத்தில் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் கோலகலமாக நடைபெற்ற பட்டணபிரவேச விழாவில் தருமபுரம் ஆதீனம் திருஆபரணங்கள் பூண்டு தங்க கொரடு பாதரட்சை, கமலம் அணிந்து திருக்கூட்ட அடியவர்கள் புடைசுழ சிவகைலாய வாத்தியங்கள், மேலதாள வாத்தியங்கள் முழங்க சிவிகை பல்லக்கில் எழுந்தருளி பக்தர்கள் தோளில் சுமந்து தூக்கி நடைபெற்ற பட்டணப்பிரவேச விழாவில் பொதுமக்கள் வீடுகளில் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து ஆசி பெற்றனர்:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த தருமபுர ஆதீன திருமடம் உள்ளது. சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் இவ்வாதீனத்தில் உள்ள ஶ்ரீ ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா, குரு முதல்வரின் குருபூஜைவிழா மற்றும் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் பட்டிணப்பிரவேச விழா கடந்த மே 28ஆம் தேதி ஶ்ரீ ஞானபுரீஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்களாக நடைபெற்றது. 11 ஆம் நாள் திருவிழாவாக குருமுதல்வர் குருபூஜை விழாவும், முக்கிய நிகழ்ச்சியான தருமபுர ஆதீன மடாதிபதி சிவிகை பல்லக்கில் அமர்ந்து பக்தர்கள் சுமந்து செல்லும் பட்டணப்பிரவேச விழா இரவு கோலாகலமாக நடைபெற்றது. தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருஆபரணங்கள் பூண்டு தங்க கொரடு பாதரட்சை, கமலம் அணிந்து திருக்கூட்ட அடியவர்கள் புடைசுழ சிவகைலாய வாத்தியங்கள், மேலதாள வாத்தியங்கள் முழங்க சிவிகை பல்லக்கில் அமர்ந்தார். தொடர்ந்து, சிவிகை பல்லக்கினை கோடி நாட்டாமைகள் நான்கு பேர் தலைமையில் 70 பேர் தோளில் சுமந்து தூக்கி சென்றனர். அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டகம், செம்மறிஆடு, உள்ளிட்ட பரிவாரங்களுடன், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் வாணவேடிக்கை முழங்க ஆராவாரத்துடன் சிவனடியார்கள், பக்தர்கள் புடைசூழ தருமபுரம் ஆதீனம் சிவிகை பல்லக்கில் அமர்ந்து வீதியுலா சென்றார். ஆதீனமடத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் பூரணகும்ப மரியாதையுடன் ஆதீன மடாதிபதிக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்து தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு குருமகா சன்னிதானம் ஆசி வழங்கி திருநீறு பிரசாதமாக வழங்கினார். செங்கோல் ஆதீனம், துழாவூர் ஆதீனம், தொண்டைமண்டல ஆதீனம், திண்டுக்கல் சிவபுர ஆதீனம், சைலாபுரி ஆதீனம், திருப்பனந்தாள் ஆதினம் ஆகிய ஆதீனங்களின் ஆதீனகர்த்தர்கள், தருமையாதீனப் பாடகர் வேல்முருகன், உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், திமுக வழக்குரைஞர் ராம.சேயோன், மத்திய அரசு வழக்குரைஞர் கே.ராஜேந்திரன், பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு, சீர்காழி தமிழ் சங்க நிறுவனர் மார்கோனி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தரங்கம்பாடி மீன் வடிவில் மறைந்திருந்த இரணியாசுரனை திருவிடைக்கழி முருகப்பெருமான் வதம்செய்யும் நிகழ்வு

Next Post

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Related Posts

தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்
News

மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா அமைச்சர்கள் A.ஸ்ரீநாத், S.ராஜேஷ்குமார்

June 8, 2026
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்
News

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழா முதல்வர் அவர்களின் தாய் சோபா சந்திரசேகர்

ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரியா சுவாமிகள் ஜென்ம நட்சத்திர விழா முன்னிட்டு மருத்துவமுகாம்

தமிழக அரசு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

June 8, 2026
Next Post
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பழனி சுற்றுலாப் பேருந்தை காட்டு யானை விரட்டியதால் அச்சம்!

November 16, 2025
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா அமைச்சர்கள் A.ஸ்ரீநாத், S.ராஜேஷ்குமார்

June 8, 2026
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழா முதல்வர் அவர்களின் தாய் சோபா சந்திரசேகர்

June 8, 2026
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரியா சுவாமிகள் ஜென்ம நட்சத்திர விழா முன்னிட்டு மருத்துவமுகாம்

June 8, 2026
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா அமைச்சர்கள் A.ஸ்ரீநாத், S.ராஜேஷ்குமார்

0
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழா முதல்வர் அவர்களின் தாய் சோபா சந்திரசேகர்

0
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரியா சுவாமிகள் ஜென்ம நட்சத்திர விழா முன்னிட்டு மருத்துவமுகாம்

0
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

தமிழக அரசு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

0
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா அமைச்சர்கள் A.ஸ்ரீநாத், S.ராஜேஷ்குமார்

June 8, 2026
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழா முதல்வர் அவர்களின் தாய் சோபா சந்திரசேகர்

June 8, 2026
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரியா சுவாமிகள் ஜென்ம நட்சத்திர விழா முன்னிட்டு மருத்துவமுகாம்

June 8, 2026
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

தமிழக அரசு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

June 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.