பல குடும்பங்களின் வாழ்க்கையில் விளக்கேற்றிய காமெடி நடிகர் பாலா நடித்த திரைப்படம் வெற்றி பெற வேண்டுமென படம் பார்க்க வந்த ரசிகர்கள் நெகிழ்ச்சி
சின்னத்திரையில் வலம் வந்த காமெடி நடிகர் பாலா தற்போது சினிமா துறையில் ஹீரோவாக நடித்த முதல் படமான காந்தி கண்ணாடி திரைப்படம் இன்று வெளியானது.இதனை தொடர்ந்து விழுப்புரத்தில் திரைப்படம் வெளியான திரையரங்கில் பாலா வின் ரசிகர்கள் மற்றும் பாலாவால் உதவிபெற்றவர்கள் திரைப்படம் வெற்றிபெற மேலதாளங்களுடன் நடனமாடி கேக் வெட்டி கொண்டாடி பல குடும்பங்களின் வாழ்க்கையில் விளக்கேற்றிய காமெடி நடிகர் பாலா நடித்த படம் வெற்றி பெற வேண்டுமென படம் பார்க்க வந்த ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்
