March 24, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வானகிரி மீனவ கிராமத்தில் புதிய டீசல்&பெட்ரோல் விற்பனைநிலையத்தை மாவட்ட செயலாளரும் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்

by Satheesa
November 8, 2025
in News
A A
0
வானகிரி மீனவ கிராமத்தில் புதிய டீசல்&பெட்ரோல் விற்பனைநிலையத்தை மாவட்ட செயலாளரும் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அடுத்த வானகிரி மீனவ கிராமத்தில் புதிய டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையத்தை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வானகிரி மீனவ கிராமத்தில் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் சார்பாக புதிய டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய துவக்கம் மற்றும் 75 விழுக்காடு மானியத்தில் மீனவர்களுக்கு உயிர் காப்பு சட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது வானகிரி கிராமத்தில் இணையத்தின் கட்டுப்பாட்டில் கீழ் விசைப்படகு மற்றும் நாட்டு படகு உரிமையாளருக்கு மானிய விலையில் டீசல் விற்பனை நிலையத்தில் இருந்து டீசல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் டீசல் 15 கிலோ லிட்டர் மற்றும் பெட்ரோல் 20 கிலோ லிட்டர் கொண்ட சில்லறை விற்பனை நிலையம் அமைக்க பணி முடிவடைந்த நிலையில் இன்று மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர். இதன் மூலம் பத்துக்கு மேற்பட்ட மீனவ கிராமங்கள் பொதுமக்கள் பயன்பெறுவார்கள் .இதேபோன்று 2023- 24 ஆம் ஆண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் தமிழ்நாட்டில் உள்ள பத்தாயிரம் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படுகளுக்கும் 25 விழுக்காடு மானியத்தில் படகு ஒன்றுக்கு 4என்று மொத்தம் 40 ஆயிரம் உயிர் காக்கும் சட்டைகளை மீனவர்களுக்கு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் முன்னால் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார், பிரபாகரன், மற்றும் வானகிரி மீனவகிராம பஞ்சாயத்தார்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags: district newsdmkmk stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் நகர் பகுதியில் உள்ள 2சிறுவர் காப்பகங்களில் இருந்து 3தப்பி ஓட்டம் – போலீசார் விசாரணை.

Next Post

தமிழகத்தில் திமுக ஆட்சியில் 7 வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாத நிலைமை உள்ளது, பாஜக மூத்த தலைவர் H.ராஜா பேட்டி

Related Posts

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்
News

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 12, 2026
கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

January 18, 2026
உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

January 4, 2026
விழுப்புரத்தில் ஆதரவற்றோர் & மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு காலமாக பல்வேறு நலத்திட்ட உதவி நெகிழ்ச்சி

December 19, 2025
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

0
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

0
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

0
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

0
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.