August 2, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

போயிங் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – அவசரமாக தரையிறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்!

by Priscilla
June 16, 2025
in News
A A
0
போயிங் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – அவசரமாக தரையிறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்!
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

லண்டன் : அகமதாபாத் ஏர் இந்தியா விபத்தின் சோகமும் அலறலும் இன்னும் அடங்காத நிலையில், அதே மாதிரியான ரகத்தில் உருவாக்கப்பட்ட மற்றொரு போயிங் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸின் Boeing 787-8 Dreamliner விமானம், ஞாயிற்றுக்கிழமை மாலை 5:10 மணியளவில் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

விமானம் ஓடுபாதை 27R-இல் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்குள், சுமார் 9,000 அடி உயரத்தில், விமானத்தின் இடது இறக்கையில் உள்ள flaps பகுதியில் “adjustment failure” என்ற தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானத்திற்கு தேவையான நிலைத்த உந்துதல் சீராக வழங்கப்படவில்லை.

தாமதிக்காமல் செயல்பட்ட விமானிகள், ஹீத்ரோ விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொண்டு அவசர தரையிறக்கம் கோரினர். விமானத்தில் இருந்த எரிபொருளை குறைத்த பிறகு, அவசர நிலை வழிகாட்டுதலின் கீழ், விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. இந்த கோளாறு எதனால் ஏற்பட்டது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் தற்போது தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, அகமதாபாத்தில் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தும், flap adjustment failure காரணமாகத்தான் ஏற்பட்டதாக நிபுணர்கள் சந்தேகிப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், Boeing 787-8 ரக விமானங்களின் பாதுகாப்பு பற்றிய கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.

நல்ல தீர்வாக, விமானிகள் நேர்மையாக செயல்பட்டு பெரிய விபத்தை தவிர்த்தனர் என்பது பெரும் நிம்மதியை அளிக்கிறது.

Tags: boeingplane crashtechnical issue
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழ்நாடு அரசியல் ஒரு சாக்கடை | Kamesh | Vijay | Velmurugan | TVK | Retro Voice Tamil

Next Post

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறார் அமித்ஷா !

Related Posts

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.
Bakthi

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா
News

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு..!

June 8, 2025
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

பணக்காரர்களுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படும் திருவாரூர் நகராட்சியை கண்டித்து கழிவுநீர் வாகனத்தை சிறை

July 29, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீக்காயம் அடைந்த தீயணைப்பு வீரருக்கு ஆறுதல் தெரிவித்து ஆய்வு

June 11, 2026
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

0
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

0
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

0
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

0
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

July 31, 2026
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

July 31, 2026
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

July 31, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.