September 16, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறார் அமித்ஷா !

by Priscilla
June 16, 2025
in News
A A
0
தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறார் அமித்ஷா !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைமுறைக்கு வரும் முக்கிய செயல். கடைசியாக 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. அடுத்த கட்டமான 2021 கணக்கெடுப்பு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

2021 கணக்கெடுப்புக்காக 2019-இலேயே மத்திய அரசு ரூ.8,754 கோடி ஒதுக்கியது. அதேபோல், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க ரூ.3,941 கோடியும் ஒதுக்கப்பட்டது. எனினும், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கணக்கெடுப்பு தள்ளிப்போனது.

மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் அரசுத் திட்டங்கள் உருவாக்கப்படுவதால், அதை உடனடியாக நடத்த வேண்டும் என பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனிடையே, சாதிவாரியான கணக்கெடுப்பும் நடக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இதனை அடுத்து, மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான தரவுகளும் சேகரிக்க, மத்திய அமைச்சரவை ஏப்ரல் மாதத்தில் ஒப்புதல் வழங்கியது. இந்தியாவின் 16வது மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ஆம் ஆண்டு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கான ஆய்வுப் பணிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றைய தினம் மேற்கொண்டார். இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில்,

“16வது மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வுக்கூட்டம் மூத்த அதிகாரிகளுடன் நடந்தது. இந்த கணக்கெடுப்பில் முதல்முறையாக ஜாதிவாரி தகவல்களும் சேகரிக்கப்படும். 34 லட்சம் கணக்கெடுப்பு பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், 1.3 லட்சம் புதிய டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி பணியை மேற்கொள்வார்கள்”
எனக் குறிப்பிட்டார்.

மேலும், இன்று மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான முக்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: amith shahcensusindia
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

போயிங் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – அவசரமாக தரையிறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்!

Next Post

குடும்ப கட்டுப்பாட்டால் தமிழகத்திற்கு ஆபத்து : முதல்வர் ஸ்டாலின்

Related Posts

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
News

அரசு பணியில் உயிரிழந்த ஊழியருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி போராட்டம்

September 15, 2026

வானில் நிகழ்ந்த அரிய விண்வெளி நிகழ்வை வெறும் கண்களால் நேரில் கண்டு ரசித்த திருவாரூர் மக்கள்

முன் அனுபவம் இல்லாத தற்போதைய முதல்வரால் பிரச்சனைகளை சமாளிப்பதில் சிரமம் தளவாய்சுந்தரம் MLA கருத்து

நாகர்கோவிலில் We the Leaders இயக்கத்தின் சார்பில் போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி

September 15, 2026
Next Post
குடும்ப கட்டுப்பாட்டால் தமிழகத்திற்கு ஆபத்து : முதல்வர் ஸ்டாலின்

குடும்ப கட்டுப்பாட்டால் தமிழகத்திற்கு ஆபத்து : முதல்வர் ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

அரசு பணியில் உயிரிழந்த ஊழியருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி போராட்டம்

September 15, 2026
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

நாகர்கோவிலில் We the Leaders இயக்கத்தின் சார்பில் போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி

September 15, 2026
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

வானில் நிகழ்ந்த அரிய விண்வெளி நிகழ்வை வெறும் கண்களால் நேரில் கண்டு ரசித்த திருவாரூர் மக்கள்

September 15, 2026
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

முன் அனுபவம் இல்லாத தற்போதைய முதல்வரால் பிரச்சனைகளை சமாளிப்பதில் சிரமம் தளவாய்சுந்தரம் MLA கருத்து

September 15, 2026
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

அரசு பணியில் உயிரிழந்த ஊழியருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி போராட்டம்

0
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

வானில் நிகழ்ந்த அரிய விண்வெளி நிகழ்வை வெறும் கண்களால் நேரில் கண்டு ரசித்த திருவாரூர் மக்கள்

0
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

முன் அனுபவம் இல்லாத தற்போதைய முதல்வரால் பிரச்சனைகளை சமாளிப்பதில் சிரமம் தளவாய்சுந்தரம் MLA கருத்து

0
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

நாகர்கோவிலில் We the Leaders இயக்கத்தின் சார்பில் போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி

0
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

அரசு பணியில் உயிரிழந்த ஊழியருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி போராட்டம்

September 15, 2026
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

வானில் நிகழ்ந்த அரிய விண்வெளி நிகழ்வை வெறும் கண்களால் நேரில் கண்டு ரசித்த திருவாரூர் மக்கள்

September 15, 2026
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

முன் அனுபவம் இல்லாத தற்போதைய முதல்வரால் பிரச்சனைகளை சமாளிப்பதில் சிரமம் தளவாய்சுந்தரம் MLA கருத்து

September 15, 2026
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

நாகர்கோவிலில் We the Leaders இயக்கத்தின் சார்பில் போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி

September 15, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.