தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில், மாமல்லபுரத்தில் இன்று கட்சியின் முதல் கிறிஸ்துமஸ் பெருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது..
மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிற சமத்துவக் கிருஸ்துமஸ் விழாவில் TVK தலைவர் விஜய் கலந்து கொண்ட தவெக தலைவர் விஜய். மேலும் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். சுமார் 1500 பேர் கலந்துக்கொள்ளும் இந்நிகழ்ச்சியில், QR கோடுடன் கூடிய அனுமதி சீட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
தற்பொழுது மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடி விடுகிறார்கள்

















