காஞ்சிபுரம் மாவட்டம் ஊவேரிச்சத்திரம் செங்கல்வராய நாயக்கர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் 42-மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினியை செங்கல்வராயன் நாயக்கர் அறக்கட்டளையின் பெருந்தலைவர் நீதியரசர் பொன். கலையரசன் அவர்களின் பொற்கரங்களால் வழங்கப்பட்டது இதில் அறக்கட்டளை அறங்காவலர்கள் மற்றும் இயக்குனர் அருளரசு, மேலான் அறங்காவலர் பொறியாளர் ஜெகநாதன்,பொறியியல் கல்லூரி முதல்வர் பழனிச்சாமி, ஐடிஐ முதல்வர் சத்யராஜ் ஆசிரியப் பெருமக்கள் பார்த்தசாரதி சீனிவாசன் யோகேஸ்வரன் மற்றும் ஜீவா ஆகியோர் பங்கேற்றனர்.
ஊவேரிச்சத்திரம் செங்கல்வராய நாயக்கர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் 42-மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினி
-
By Satheesa

- Categories: News
- Tags: district newsFREE LAPTOPtamilnadu
Related Content
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு
By
Satheesa
April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி
By
Satheesa
April 30, 2026
வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்
By
Satheesa
April 30, 2026
பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா
By
Satheesa
April 30, 2026