கரூரில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க அனுமதி கோரி டிஜிபியை சந்திக்கவுள்ள விஜய் !
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க தவெக தலைவர் நடிகர் விஜய் தயாராகியுள்ளார். இதற்காக அவர் தரப்பில் தமிழ்நாடு டிஜிபிக்கு எழுத்து மூலம் அனுமதி ...
Read moreDetails




















