“விஜய்க்கும் பிரசாந்த் கிஷோர் நிலையே வரும்” – அண்ணாமலை கடும் விமர்சனம்
சென்னை: த.வெ.க தலைவர் விஜய் தொடர்ந்து எதிர்ப்பு அரசியலில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், பீகாரில் பிரசாந்த் கிஷோர் சந்தித்த நிலைதமிழகத்திலும் அவருக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகி ...
Read moreDetails




















