April 30, 2026, Thursday

Tag: Transportation

“மலைக்கிராமப் பெண்களின் வாழ்வில் மலர்ந்த விடியல்!” – துறையூர் முதல் மேட்டுப்பாளையம் வரை இலவசப் பேருந்து சேவையைத் தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார்!

திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், தமிழக அரசின் மகத்தான திட்டமான 'கட்டணமில்லா மகளிர் ...

Read moreDetails

சென்னைவாசிகளுக்கு குட்நியூஸ்: மார்ச் 7 முதல் மீண்டும் பறக்கும் ரயில் சேவை – எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா அதிரடி அறிவிப்பு!

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் சிந்தாதிரிப்பேட்டை - சென்னை கடற்கரை இடையேயான பறக்கும் ரயில் சேவை (MRTS), நீண்ட இடைவெளிக்குப் பிறகு ...

Read moreDetails

திருச்சுழியில்புதியபோக்குவரத்துசகாப்தம்: ரூ.6.18 கோடியில்நவீனபேருந்துநிலையத்தைதிறந்துவைத்துநிதிஅமைச்சர்தங்கம்தென்னரசுஅதிரடிஉரை!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், ஒட்டுமொத்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதித் திட்டத்தின் (Pooled Assigned Revenue) மூலம் கட்டப்பட்டுள்ள அதிநவீன ...

Read moreDetails

“மதுரையின் போக்குவரத்து மகுடம்”: கோரிப்பாளையம் பிரம்மாண்ட மேம்பாலம் – அமைச்சர் ஏ.வ.வேலு அதிரடி அறிவிப்பு!

மதுரை மாநகரின் இதயப் பகுதியாக விளங்கும் கோரிப்பாளையம் சந்திப்பில் நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், தமிழக அரசு சார்பில் ரூ.190.40 ...

Read moreDetails

நாமக்கல்லில் ரூ.198 கோடி மதிப்பிலான புறவழிச்சாலைப் பணிகள் அடுத்த பணிகளுக்கு எ.வ.வேலு அடிக்கல்!

தமிழகத்தின் மிக முக்கியத் தொழில் நகரங்களில் ஒன்றான நாமக்கல்லில், நீண்ட காலத் தேவையாக இருந்த போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் சுமார் 198.12 கோடி ரூபாய் மதிப்பிலான ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist