“அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்” – ராமதாஸ் பேச்சால் புதிய திருப்பம்
சென்னை: பாமக-அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ள நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ...
Read moreDetails




















