கூவம் ஆற்றங்கரையில் 50-க்கும் மேற்பட்ட கற்சிலைகள் மீட்பு: வெளிநாட்டிற்கு கடத்த பதுக்கப்பட்டதா? – திருவள்ளூர் அருகே பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம் பிஞ்சிவாக்கம் பகுதியில் கூவம் ஆற்றங்கரையோரம் 50-க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிஞ்சிவாக்கம் கிராமத்தைச் ...
Read moreDetails









