காதலின் உண்மையான சின்னம் தாஜ்மஹால் அல்ல; ராமர் கட்டிய சேதுபாலமே துஷ்யந்த் ஸ்ரீதர் உரை!
மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆன்மிக விழாவில், பிரபல ஆன்மிகச் சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள் "கம்பன் எனும் ராம பக்தன்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ...
Read moreDetails










