பள்ளிச் சுவர் இடிந்து மாணவன் பலி: அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சோகமான நிகழ்விற்கு ...
Read moreDetails








