மதுரை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு கிடைப்பதில் சிக்கல்
மதுரை மாநகராட்சியில் கடந்த மூன்று மாதங்களாக மாமன்றக் கூட்டம் நடைபெறாததன் காரணமாக, தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட தினக்கூலி உயர்வு அரசாணை காகித அளவிலேயே முடங்கிக் கிடக்கிறது. மதுரை ...
Read moreDetails




















