செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி
November 28, 2025
மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராட்டம்
November 28, 2025
சென்னை: "அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என திமிரெடுத்துப் பேசி இருக்கிறார் ஆளுநர் ரவி. அவரது திமிரை நாம் அடக்க வேண்டும்" என தமிழக ...
Read moreDetailsதமிழ்நாடு குறித்து தொடர்ச்சியாக தவறான மற்றும் தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டு வருவதாக மாநில ஆளுநர் ஆர்.என். ரவியை அமைச்சர் எஸ். ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் ...
Read moreDetailsசென்னை: சட்டமசோதாக்கள் தொடர்பாக ஆளுநர்கள் முடிவு எடுக்கும் காலக்கெடு குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்து, தமிழ்நாடு அரசு ஏப்ரல் 8, 2025 அன்று பெற்ற தீர்ப்பை பாதிக்காது ...
Read moreDetailsமசோதாக்கள் தொடர்பாக ஆளுநரும் குடியரசுத் தலைவரும் எப்போது முடிவு எடுக்க வேண்டும் என்ற கேள்வியில் நீதிமன்றங்கள் நேரகால வரம்பை நிர்ணயிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று ...
Read moreDetailsதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநரும், ...
Read moreDetailsசென்னை :தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்ட கருத்துகளை நிராகரிக்கும் தீர்மானம் இன்று சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முதல்வர் மு.க. ...
Read moreDetailsசென்னை: தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் கல்விச்சூழல் சரிவடைந்து வருகிறது என ஆளுநர் ஆர். என். ரவி குற்றம்சாட்டியதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ...
Read moreDetailsபெரம்பலூர்: நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், மாணவி ஒருவர் தமிழக கவர்னர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மறுத்த சம்பவம் குறித்து, “அது சபை நாகரிகம் அல்ல” ...
Read moreDetailsதமிழகத்தில் இளைஞர்களிடம் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பாலியல் குற்றங்கள் வேகமாக அதிகரித்து வருவதாக மாநில ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம்சாட்டினார். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆற்றிய உரையில், ...
Read moreDetailsசுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்காமல், அதனை புறக்கணிக்க இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை (ஆகஸ்ட் ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.