சின்னமனூரில் பல கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட கண்மாய்களால் உயர்ந்த நிலத்தடி நீர்மட்டம்
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிப் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சங்கிலித்தேவன் மற்றும் விஸ்வன்குளம் கண்மாய்கள், ஒரு காலத்தில் ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கித் தூர்ந்து போயிருந்தன. சுமார் ...
Read moreDetails










