இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான விவசாயிகளைப் போற்றுவோம் தேசிய விவசாயிகள் தினம் கொண்டாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் தேசிய விவசாயிகள் தினம் மிகவும் அர்த்தமுள்ள வகையில் கடைபிடிக்கப்பட்டது. ...
Read moreDetails










