டில்லி ஜனாதிபதி மாளிகையில் ரஷ்ய அதிபர் புடினுக்கு மரியாதை மிக்க சிவப்பு கம்பள வரவேற்பு
புதுடில்லி: இந்தியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. ...
Read moreDetails




















