காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றம் : ஜனாதிபதி திரௌபதி முர்மு எழுப்பிய 14 முக்கிய கேள்விகள்!
புதுடில்லி : சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு குறித்து, ஜனாதிபதி திரௌபதி முர்மு உச்சநீதிமன்றத்திடம் 14 முக்கிய ஆலோசனைக் கேள்விகளை எழுப்பியுள்ளார். ...
Read moreDetails











