ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.09 கோடி வசூல் 5 கிலோ வெள்ளியும் சமர்ப்பணம்
ஆன்மீகப் புண்ணியத் தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், கடந்த ஒரு மாத காலத்தில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உலகப் புகழ்பெற்ற இக்கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ...
Read moreDetails










