நாளுக்குநாள் மோசமாகும் டெல்லி காற்றின் தரம்
டெல்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது. காற்றின் தரக்குறியீட்டை பரிசோதிக்கும் 39 கண்காணிப்பு நிலையங்களில் 21 நிலையங்களில் தரக்குறியீடு 400-க்கும் மேல் அதிகரித்துள்ளதாக மாசுக் ...
Read moreDetails











