பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க கோபி மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோயில் குண்டம் விழா
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பிரசித்தி பெற்ற மொடச்சூர் அருள்மிகு தான்தோன்றியம்மன் திருக்கோயில் குண்டம் திருவிழா, நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது. ஆண்டுதோறும் ...
Read moreDetails












