திண்டுக்கல் ஆயர் நேரில் சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார் திண்டுக்கல் சீனிவாசன்
உலகெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு வருகை தந்த அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ., ...
Read moreDetails











