குற்றாலத்தில் ஐந்தருவியில் குளிக்க அனுமதி – மெயின் அருவியில் நீடிக்கும் தடை!
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வந்துள்ள போதிலும், மெயின் அருவியில் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை ...
Read moreDetails








